கத்தரிக்காய் சட்னி
தேவையான பொருட்கள் கால் கிலோ கத்தரிக்காய் ஒரு வெங்காயம் மூன்று தக்காளிப் பழம் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஒரு ஸ்பூன் கல் உப்பு ஏழு அல்லது எட்டு வரமிளகாய் எட்டு பல் பூண்டு ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் உளுத்தம்பருப்பு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி வரமிளகாயை சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும். பூண்டை வதக்கவும் கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி பழத்தை நறுக்கி வதக்கிக் கொள்ளவும் இவற்றுடன் உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும் கடுகு, உளுந்து தாளித்து அரைத்த சட்னியில் சேர்க்கவும்