ஜீரண சக்தியை அதிகரிக்கும், வாயு கோளாறை குறைக்கும் இஞ்சி, பூண்டு தொக்கு
வாரம் ஒருமுறை இந்த தொக்கை செய்து சாப்பிட்டு வந்தால் உங்கள் குடும்பத்தினரின் ஜீரண சக்தி அதிகரிக்கும், வாயு தொல்லை நீங்கும்.
தேவையான பொருட்கள்
இஞ்சி
பூண்டு
புளிக் கரைசல்
சாம்பார் பொடி
வெல்லம்
கருவேப்பிலை
மஞ்சள் தூள்
கடுகு
எண்ணெய்
உப்பு
செய்முறை
பூண்டை வதக்கவும்
இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கவும்
இஞ்சி, பூண்டு, சாம்பார் பொடி, வெல்லம், கருவேப்பிலை, சேர்த்து அரைக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.















Comments
Post a Comment