கருவேப்பிலை துவையல்
தேவையான பொருட்கள்
செய்முறை
கடலைப்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, எள், புளி இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும்.
உப்பு சேர்த்து அரைத்து கடுகு உளுந்து தாளித்து கொட்டவும்.
விருப்பமுள்ளவர்கள்
இத்துடன் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.
தாளிக்கும் போது பெருங்காயம் சேர்க்கலாம்.
கடலைப்பருப்புக்கு பதில் உளுத்தம்பருப்பு பயன்படுத்தலாம்.








Comments
Post a Comment