மிளகாய் பழ தொக்கு
ஊறுகாயாக, இட்லி தோசைக்கு தொட்டு கொள்ள, சாதத்துடன் கலந்து சாப்பிட, நூடுல்ஸ் பாஸ்தாவுக்கு காரம் சேர்க்க இதை பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
பழுத்த மிளகாய்
பூண்டு
எலுமிச்சை பழம்
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் பழம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதக்கிய மிளகாயுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தாராளமாக எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் தாளித்து சுருள வதக்கவும்.
இந்த வலைப்பதிவில் உள்ள மற்ற ஊறுகாய் தொக்கு வகைகள்
பெரிய நெல்லிக்காய் தொக்கு
இஞ்சி பூண்டு தொக்கு
மிளகாய்தூள் சேர்க்காத எலுமிச்சை ஊறுகாய்






Comments
Post a Comment