வெங்காய சட்னி
தேவையான பொருட்கள்
வெங்காயத்தை உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
வதக்கிய வெங்காயத்தை அரைத்து கடுகு உளுந்து தாளித்து கொட்டவும்
வெங்காய சட்னி வேறு வகை
வெங்காயம், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
தாராளமாக எண்ணெய் விட்டு சுருள வதக்கி வைத்துக் கொண்டால் சில நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.









Comments
Post a Comment