எலுமிச்சை பழ சட்னி
எலுமிச்சை பழ தோலில் நார் சத்து அதிகம். எலுமிச்சை பழ தோலில் உள்ள 'நரிஞ்ஜெனின்' புற்றுநோய் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் வாய்ந்தது.
எலுமிச்சை பழத்தில் சித்ரான்னம், ரசம், ஜூஸ் செய்து சாப்பிடும் போது தோலில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்கு கிடைக்காது.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழம்
நல்லெண்ணெய்
பெருங்காயத்தூள்
மிளகாய் தூள்
செய்முறை
எலுமிச்சை பழங்களை நறுக்கி விதைகளை நீக்கி சாறு பிழிந்து தனியே வைக்கவும்.
எலுமிச்சை பழ தோலை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
இத்துடன் மிளகாய் தூள், தனியே எடுத்து வைத்த எலுமிச்சை சாறு சேர்த்து அரைக்கவும்.
கடுகு பெருங்காயம் தாளித்து கொட்டவும்









Comments
Post a Comment