வெங்காய புளிக்குழம்பு
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை
வெங்காயம்
பூண்டு
புளிக்கரைசல்
சாம்பார் பொடி
வெந்தயம்
செய்முறை
வெங்காயத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
வதக்கிய வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் புளிக்கரைசல், வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு வெந்தயம், கருவேப்பிலை, நசுக்கிய பூண்டை எண்ணெய் விட்டு தாளித்து கொட்டவும்.










Comments
Post a Comment