வெள்ளரிக்காய் புளி பச்சடி
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய்
பச்சைமிளகாய்
புளிக்கரைசல்
வெள்ளை எள்
இஞ்சி
செய்முறை
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
எள், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கவும்.
புளிக்கரைசலை சூடுபடுத்தி அதில் அரைத்த விழுது, துருவிய வெள்ளரிக்காயை சேர்க்கவும்.
கடுகு, உளுந்து தாளிக்கவும்.










Comments
Post a Comment