பப்பாளி காய் மசாலா கூட்டு
வெங்காயம்
கரம் மசாலா தூள்
மிளகாய் தூள்
பாசிப்பயறு
பப்பாளி காய்
இஞ்சி பூண்டு விழுது
கடலைப்பருப்பு
செய்முறை
பச்சை பயறு, கடலைப்பருப்பு இரண்டையும் குக்கரில் வேக வைக்கவும்.
பப்பாளி காயை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பப்பாளி காய், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
வேக வைத்த பருப்புடன் சேர்த்து கலக்கவும்.











Comments
Post a Comment