கத்தரிக்காய் கூட்டு
தேவையான பொருட்கள் கத்தரிக்காய், வெங்காயம், கடலைப்பருப்பு, தக்காளி பச்சைமிளகாய், தேங்காய் துருவல், இஞ்சி செய்முறை வெங்காயம் தக்காளி கத்தரிக்காய் மூன்றையும் நறுக்கவும். கடலைப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து மசிக்கவும் இஞ்சி பச்சைமிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும் வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் நறுக்கிய வெங்காயம் தக்காளி கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். அரைத்த விழுது உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்





Comments
Post a Comment